Today TNPSC Quiz (14.10.2024)
1. முடியரசன் இயற்றாத நூல் எது?
2. "தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்" என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்
3. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
4. "இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை.என்று பாடியவர் யார்?.
5. கண்ணதாசன் படைத்த நாடகம்
6. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல்
7. காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்
8. பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்
9. திரைக்கவித் திலகம் என்ற சிறப்புக்குரியவர்.?
10. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் `என்று புகழப்படுபவர்
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
